Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதல்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:00 IST)
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதல்!
காமன்வெல்த் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் இதில் ஒரு பிரிவாக மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது
 
 டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் மகளிர் அணி 161 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும் புள்ளிகள் ஏதும் இன்றி கடைசி இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments