Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டியில் கால்வைத்த அர்ஜெண்டினா! – ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (09:37 IST)
தென் அமெரிக்காவில் நடந்து வரும் பிரபல கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதி சுற்றை எட்டியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளிடையே நடைபெறும் உலக பிரபல கால்பந்தாட்டமான கோப்பா அமெரிக்கா தொடங்கி பரபரப்புடன் நடந்து வந்தது. இதன் அரையிறுதி தொடரில் நேற்று அர்ஜெண்டினா – கொலம்பியா இடையே கடும் போட்டி நடந்தது.

அதில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருக்க பெனால்டி சூட் அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது அர்ஜெண்டினா. ஏற்கனவே இறுதி போட்டிக்கு பிரேசில் தேர்வாகியுள்ள நிலையில், இறுதி போட்டியில் தென் அமெரிக்காவின் இரு பெரும் கால்பந்து அணிகளான பிரேசில் – அர்ஜெண்டினா இடையே இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்