Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் அவுட்டை ஸ்டைல் என்ற பெயரில் மிஸ் செய்த தோனி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (19:30 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது.

 
ஐபிஎல் 2018 தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது.
 
தொடக்க வீரராக களமிரங்கிய தவான் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். தீபக் சஹார் வீசிய 3வது ஓவரின் 4 பந்தில் வில்லியம்சன் அடித்துவிட்டு 3 ரன்கள் ஓடினார். அப்போது கோஸ்வாமி ரீச் ஆவதற்குள் பந்து தோனி கைக்கு வந்தது.
 
ஆனால் தோனி ஸ்டைலாக ஸ்டெம் அவுட் செய்வதாக நினைத்து ரன் அவுட்டை மிஸ் செய்துவிட்டார். மிக முக்கியமான நேரத்தில் தேவைப்பட்ட விக்கெட்டை தோனி தன் அலட்சியத்தால் கைவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments