Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணிக்கு பின்னடைவு… முக்கிய வீரருக்கு காயம்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:42 IST)
சிஎஸ்கே அணியின் பேட்டிங் தூணாக இப்போது இருப்பவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டூ பிளசிஸ்.

சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் மிக மோசமாக விளையாடினாலும் தனது பேட்டிங் மூலம் அணியை தூக்கிப் பிடித்தவர் பாஃப் டூபிளசிஸ். அவருக்கு இரண்டாவது போட்டியில் காலில் லேசான தசைபிடிப்பு ஏற்பட்டது. அதனால் அதற்கடுத்த போட்டிகளில் அவர் சரியாக ஓடமுடியாமல் விளையாடி வருகிறார். இந்நிலையில் கடைசி போட்டியில் அந்த காயத்தால் வலி மேலும் அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் தூணாக இருக்கும் டு பிளசிஸ் விளையாடாமல் போனால் அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments