Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ரன்களில் ஆல்-அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபம்

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (08:55 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 87 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீர்ர் சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
 
இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments