Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து.. பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா.. இரு அணிகளில் என்ன மாற்றம்..!

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (14:09 IST)
ஒரு பக்கம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் சற்று முன் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில் அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி  முதல் ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இரு அணி வீரர்களின் பெயர்கள் இதோ:

இங்கிலாந்து: பெயர்ஸ்டோ, டேவிட் மலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, லிவிங்ஸ்டன், வோக்ஸ், டேவிட் வில்லே, மார்க் வுட், அடில் ரஷித்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், லாபுசாஞ்சே, இங்லிஷ், ஸ்டோனிஸ், க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா ஹாசில்வுட்,


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments