Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆஸி பேட்டிங் – வார்னர், பிஞ்ச் வலுவான தொடக்கம் !

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (16:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ஆஸி தொடக்க வீரர்கள் வலுவானத் தொடக்கத்தை அமைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் உலகக்கோப்பையின் 26 ஆவது போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னரும் பிஞ்சும் சிறப்பானத் தொடக்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பிஞ்ச் 53 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொருத் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 69 ரன்களுடனும் உஸ்மான் கவாஜா 10 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

சற்று முன்புவரை ஆஸி 25 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments