Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் ஐந்து பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:42 IST)
பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அணி கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அணி பயிற்சியாளர்கள் குழுவில் ஒருவருக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களான ராஸ்டன் செஸ், ஷெல்டன் காட்ரெல் மற்றும் கைல் மயர்ஸ் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மற்றவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஐந்து பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் மூன்று பேர் வீரர்கள். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அகேல் ஹூசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

அடுத்த கட்டுரையில்
Show comments