Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி எடுத்து பல்பு வாங்கிய கங்குலி

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (15:23 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் செல்ஃபி பதிவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கேலி செய்துள்ளார். 

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வருகிரது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இங்கிலாந்து சென்றுள்ளார்.
 
2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி கங்குலி சட்டையை கழற்றி கொண்டாடினார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்த சம்பவம் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நிகழ்ந்தது.
 
இதை நினைவாக அதே இடத்தில் கங்குலி செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘பேக் அட் லாட்ர்ஸ் - இங்குதான் வாழ்க்கை தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், உங்களை மீண்டும் அதே பால்கனியில் சட்டையுடன் பார்ப்பது மகிழ்ச்சி என்று கேலியாக பதில் டுவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

அடுத்த கட்டுரையில்
Show comments