Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:04 IST)
டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன 
 
இந்த நிலையில் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தொடரில் டாஸ் வென்ற அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஒரு குஜராத் அணி வித்தியாசமாக பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் குஜராத் பேட்ஸ்மேன்கள் களமிறங்கவுள்ளனர்.
 
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது, 16 புள்ளிகள் பெற்றுள்ளன என்பதும் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ முதல் இடத்திலும் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments