Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு: காயமடைந்த வில்லியம்சனுக்கு பதில் யார்?

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (19:16 IST)
டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வில்லியம்சன் காயம் அடைந்ததை அடுத்து அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் நதீம் அணியில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்குகிறது
 
இரு அணி வீரர்களும் விபரம் பின்வருமாறு:
 
ஐதராபாத்: வார்னர், பெயர்ஸ்டோ, பாண்டே, கார்க், விஜய்சங்கர், அப்துல்சமீது, ஹோல்டர், ரஷித்கான், சந்தீப் சர்மா, நடராஜன் மற்றும் நதீம்
 
ராஜஸ்தான்: பென் ஸ்டோக்ஸ், உத்தப்பா, சாம்சன், ஸ்மித், பட்லர், திவெட்டியா, பராக், ஆர்ச்சர், கோபால், ராஜ்புத், கார்த்திக் தியாகி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments