Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரிட்சை..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (07:58 IST)
உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
 
லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் அரை இறுதி போட்டிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெற இருக்கும் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குரூப் 1 பிரிவில் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற ஆஸ்திரேலியாவும் குரூப் 2 பிரிவில் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்ற இந்தியாவும் நாளை அரையறுதியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து பிப்ரவரி 24ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டாவது அரையறுதியில் மோத உள்ளன என்பதும் இந்த அரையறுதிகளில் வெற்றி பெற்ற அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய மகளிர் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments