Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:41 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் -20 போட்டியில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 4 நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று மெல்போரினில் நடைபெறும் இரண்டாவது டி -20 போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆடி வரும் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக கேப்டன் முடிவு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஜோடி பின்ச் , ஷார்ட் நன்றாக அடித்தளம் அமைத்தனர்.
 
இந்நிலையில் 19 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் கலீல் அறபுதமாக பந்து வீசி  கிறிஸ்லினை அவுட்டாக்கினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments