Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓப்பனர்கள் ரோஹித்-ராகுல் அவுட்.. காப்பாற்றுவார்களா விராத்-சூர்யகுமார்??

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (14:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓபனிங் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அவுட்டான நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகின்றனர்
 
ஓபனிங் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் 5 ரன்களுடன் அவுட் ஆகிய நிலையில் ரோஹித் சர்மா சற்றுமுன் 27 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து தற்போது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுகின்றனர்
 
இந்திய அணி சற்று முன் வரை 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் விராட் கோலி 78 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் வெல்ல வேண்டுமானால் இங்கிலாந்து அணி குறைந்தது 180 இலக்கு வைக்க வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments