Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா. வங்கதேசம் அபார பவுலிங்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (11:47 IST)
அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா. வங்கதேசம் அபார பவுலிங்!
இந்தியாவை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கில் களமிறங்கினார்கள்.
 
ஆனால் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டதை அடுத்து விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார் 
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

ரொம்ப நாள் ஆசை மேடம்.. ப்ரீத்தி ஜிந்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடித்த RCB வீரர்!

CSK vs SRH மேட்ச் டிக்கெட்.. சீண்டாத சிஎஸ்கே ரசிகர்கள்! - அதிர்ச்சியில் சிஎஸ்கே நிர்வாகம்!

என்னை உள்ளே கூட விடமாட்டார்கள்… ஆனால் இப்போது என் பெயரில் ஸ்டாண்ட் – ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments