Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்திய அணி?

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த 30ஆம் தேதி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி அதாவது நாளை ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கேப்டன் நகரில் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments