Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 9 முதல் இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Webdunia
திங்கள், 30 மே 2022 (19:25 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் அடுத்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது 
 
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ள நிலையில் ஜூன் 9ஆம் தேதி முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது 
 
அதனை அடுத்து ஜூன் 12ஆம் தேதி கட்டாக் நகரிலும் ஜூன் 14ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட் நகரில் ஜூன் 21 ஆம் தேதி பெங்களூரிலும் என ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments