Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை… இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவிப்பு!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (18:01 IST)
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ள மறுத்துள்ளது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக இந்தியாவில் இருந்து வரும் வீரர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அந்த காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள ஆசிய கோப்பை போட்டி தகுதி சுற்றாகும் இருக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments