Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (13:39 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் சம பலத்துடன் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி இந்தியா வருவதற்கு முன் வங்கதேச அணியுடன் விளையாடி சற்று ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மணன், இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்து ஒருநாள் தொடரை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார். கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments