Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:38 IST)
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றைய பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க் நாட்டின் மியா பிளிச்ஃபெல்ட் என்பவரிடம் மோதினார். 
 
இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 9- 21, 12 - 21 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் வெறும் 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது பேட்மின்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
 
ஏற்கனவே இந்தியாவின் பிவி சிந்து தோல்வி அடைந்துள்ள நிலையில் தற்போது சாய்னா நேவால் தோல்வி அடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments