Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடக்கம்?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (11:10 IST)
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெறும் என்பதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ஆம் தேதி குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி தொடங்கும் என்று தகவல் கசிந்துள்ளது
 
மேலும் ஜூன் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டி நடைபெற இருப்பதால் மே 28 அல்லது ஜூன் 4-ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments