Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் விராத் கோஹ்லி செய்த சாதனை: இரண்டாமிடத்தில் தோனி

Webdunia
புதன், 4 மே 2022 (22:18 IST)
ஒரே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அதாவது பெங்களூர் அணிக்காக விராட் கோலி 218 போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
 
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் தோனி 200 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார் 
 
மும்பை அணிக்காக விளையாடிய பொல்லார்டு 187 போட்டிகளில் விளையாடி 3வது இடத்த்ல் உள்ளார் 
 
ரோஹித் சர்மா 177 போட்டிகள் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார் என்பது அதற்கு அடுத்த இடத்தில் ரெய்னா 176 போட்டிகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments