Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்யோ ஒலிம்பிக்… தீபத் தொடர் ஓட்டம் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (07:54 IST)
டோக்கியோவில் ஜூன் மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடருக்கான தீபத்தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் இதையடுத்து ஒலிம்பிக் தொடருக்கான தீபத் தொடர் ஓட்டம் ஜப்பானின் புஷிகுமா பகுதியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்தத் தீபம் பயணிக்கிறது. கொரோனா காரணமாக விமரிசையாகக் கொண்டாடப்படும் தீப ஓட்ட தொடர் இந்த ஆண்டு எளிமையாக தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments