Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் இடமே கிடைக்காது என நினைத்தேன்… இப்போது துணைக்கேப்டன்!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (10:25 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தி வரும் கே எல் ராகுல் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கான துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக தனது இடத்துக்காக போராடி இப்போது மூன்று வடிவங்களிலான போட்டிகளிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் கே எல் ராகுல். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால் அவருக்கு பதில் துணைக் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள கே எல் ராகுல் ‘ஒரு காலத்தில் எனக்கு டெஸ்ட் அணியில் இடமே கிடைக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments