Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (07:25 IST)
கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று மிக அபாரமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சாகித் அப்ரிடியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் விக்கெட் எடுப்பது மட்டுமின்றி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் விக்கெட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சாகித் அப்ரிடி பந்துவீசும் போது அவரது கால்கள் கிரீச்க்க்கு வெளியே இருந்ததாகவும் ஆனால் அதனை சரியாக கவனிக்காமல் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டதாகவும் இந்திய ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்
 
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது அவர் தூங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் விக்கெட் நேற்று காப்பாற்றப்பட்டு இருந்தால் நேற்றைய போட்டி மாறியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments