Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன் தம்பி பாசம் எல்லாம் வீட்டோட… ஹர்திக் விக்கெட்டை எடுத்த க்ருனாள் பாண்ட்யாவின் ரியாக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:29 IST)
ஐபிஎல் போட்டியில் நேற்று குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை அவரின் சகோதரர் க்ருனாள் பாண்ட்யா கைப்பற்றினார்.

தம்பியின் விக்கெட்டை எடுத்ததும் வாயில் கைவைத்து நக்கலாக சிரித்தபடி க்ருனாள் பாண்டியா அந்த விக்கெட்டை கொண்டாடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments