Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (12:59 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நெதர்லாந்து மற்றும் நமீபியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது 
 
முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 20வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
நெதர்லாந்து அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மூன்றாவது பந்தில் 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments