Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி: பிசிசிஐ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:13 IST)
டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி அறிமுகம் செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ஐ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முஸ்டாபா அலி தொடரிலிருந்து உள்ளூரில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதி அமலுக்கு வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
பிசிசி அறிவித்துள்ள புதிய விதியின்படி டாஸ் போடும்போது அறிவிக்கப்படும் 11 வீரர்களுடன் நான்கு சப்ஸ்டிடியூட் வீரர்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments