Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: நியூசிலாந்தின் கான்வே அபார சதம்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:33 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராஆனது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இதனை அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாத்தம் மற்றும் கான்வே ஆகியோர்  களம் இறங்கி அபாரமாக விளையாடினர். டாம் லாத்தம் 71 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனாலும் கான்வே அபார சதம் அடித்தார் என்பதும், அவர் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 122 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்திருந்த நியூசிலாந்து சற்றுமுன் 7 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments