Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுக்கள்: இருப்பினும் இந்தியா தோல்வி

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (08:13 IST)
அடுத்தடுத்து விழுந்த 3 விக்கெட்டுக்கள்: இருப்பினும் இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 36 ஓவரில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனை அடுத்து இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் மட்டுமே 5-0  என்ற கணக்கில் வென்று உள்ளது என்பதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 242/10
 
பிபி ஷா: 54
புஜாரே: 54
விஹாரி: 55
ஷமி: 16
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்
 
லாதம்: 52
ஜேமிசன்: 48
பிளண்டில்: 30
கிராந்தோம்: 26
 
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 124/10
 
புஜாரே: 24
ஜடேஜா: 16
பிபி ஷா: 14
விராத் கோஹ்லி: 14
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 132/3
 
லாதம்: 52
பிளண்டில்: 55
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments