Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸில் தோல்வி அடைந்த இந்தியா: போட்டியில் வெற்றி பெறுமா?

இந்தியா
Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (19:19 IST)
டாஸில் தோல்வி அடைந்த இந்தியா: போட்டியில் வெற்றி பெறுமா?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று முக்கியமான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே இன்றைய வெற்றிக்கு தீவிரமாக முயற்சிக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தான் சற்றுமுன் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இன்று புவனேஷ்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments