Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மோசமான ஆட்டம்: ஃபைனலுக்கு தகுதி பெறுமா வங்கதேசம்?

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (22:13 IST)
ஆசிய கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியாவுடன் மோதும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டி ஒன்று அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த போட்டியில் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மோசமாக விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 48.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முசாஃபிர் ரஹிம் 99 ரன்களும், முகமது மிதுன் 60 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி சற்றுமுன் வரை 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 39 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments