Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:36 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியுஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்திய அணிக்காக மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் எனும் பெருமைக்குரியவர் பியுஷ் சாவ்லா. ஆனால் இந்திய அணியில் அவருக்கு மிகெப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தார். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தந்தை பிரமோத் குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments