Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் இல்லாவிட்டாலும் விளையாடனும் - பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
திங்கள், 11 மே 2020 (22:48 IST)
சீனாவில் இருந்து பல உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா வைரஸால் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல தொழில்கள்,விளையாட்டுகள் முடங்கியுள்ளது.

இந்நிலையில் 2020 வருடம் முழுவதும் கொரோனாவுடன் வாழ வேண்டும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என வல்லுநர்க்கள் தெரிவித்துள்ளனர்.
.
இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கிரிக்கெட் அமைப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சில வீரர் ஓகே சொல்லியுள்ளனர். சிலர் அது விறுவிறுப்பு இருக்காது எனச் சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது :

 ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிடில் வீரர்கள் விளையாட வேண்டும்;நிறைய வீரர்களுக்கு விளையாட்டுதான் முக்கியம்., அப்படி இருக்கையில் ஏன் விளையாட மாட்டார்கள் ? ரசிகர்கள் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? ரசிகர்கள் மைதானத்தில் இல்லாவிட்டாலும் தொலைகாட்டி ஆன்லைன்  நேரடி ஒளிபரப்பில் அதிகம் பேர் கண்டு ரசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments