Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: போராடி டிராவாக்கிய தமிழ் தலைவாஸ் அணி

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (23:20 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. 



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்தும், ஒருசிறிய ஏற்ற இறக்க புள்ளிகளுடன் விளையாடிய வந்த நிலையில் இறுதியில் 25-25 என்ற புள்ளிக்கணக்கில் போட்டி டிரா ஆனது. இதனால் இரு அணிகளுக்கும் தலா மூன்று புள்ளிகள் கிடைத்தன. மூன்று புள்ளிகள் கிடைத்தும் மொத்தம் 10 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி, தெலுங்கு அணியை 29-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments