Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அபார வெற்றி!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:41 IST)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ரபேல் நடால் அபாரமாக வெற்றி பெற்று அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு 111வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது
 
இன்றைய போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், இங்கிலாந்து வீரர் ஜாக் டிராபரை சந்தித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நடந்த நிலையில் மூன்றரை மணி நேரத்திற்கு பின்னர் 7- 5, 2- 6, 6- 4, 6 -1 என்ற வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது சுற்று தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்ட செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிச் இந்த சீசனில் விளையாட உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments