Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 அணித்தேர்வில் எனக்கு தொடர்பு இல்லை: ரவி சாஸ்திரி

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (07:46 IST)
டி20 கிரிக்கெட் அணி தேர்வுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 அணி வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடும் வீரர்களின் இந்த அறிவிப்பில் விராட் கோலி, பும்ரா உள்பட முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் டி20 இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால் ராகுல் டிராவிட் ஆலோசனையின் பேரில்தான் இந்த அணி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகளுக்குப் பிறகா?... இதுதான் எங்கள் மூன்றாவது வெற்றி- தோனி ஜாலி பதில்!

23 நாட்களுக்குப் பிறகு முதல் வெற்றியை ருசித்த சி எஸ் கே…!

பெங்களூர் அணிக்குப் பெரும் பின்னடைவு…காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா!

ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments