Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்? மாட்டு சாணத்தின் சுமை என்ற ரவி சாஸ்திரி

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (16:15 IST)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பாலிவுட் நடிகையுடன் டேட்டிங் செல்வதாக பரவிய தகவலுக்கு ஒற்றை வார்த்தையில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாலிவுட் நடிகையோடி டேட்டிங் செல்வதாக செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்த செய்தி மும்மை மிரர் என்ற பத்திரிகையில் வெளியானது. 
 
இந்த வதந்தி தொடர்பாக ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ரவி சாஸ்திரி மாட்டு சாணம் என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார். மீண்டும், மீண்டும் இதுபற்றி கேட்டபோது, நான் இப்படி சொல்கிறேன் எனேறால் உங்களுக்கே அது புரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மேலும், இந்த சூழல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments