Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கார்னிவல்… இன்று கே கே ஆர் vs ஆர் சி பி!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:29 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகியவை மோதுகின்றன.

கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் இப்போது அமீரகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி மும்பையை வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான ஆர் சி பி அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கே கே ஆர் ஆகியவை மோதுகின்றன.

இந்த சீரிஸில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 5 வெற்றிகளோடு மூன்றாம் இடத்தில் உள்ள ஆர் சி பி அணி. கொல்கத்தா அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments