Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சர்மாவை வரவேற்ற இந்திய அணியினர்: வைரல் வீடியோ

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (18:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் அணியில் இணைவது அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற அவர் 14 நாட்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் அணியுடன் இணைந்து உள்ளார் 
 
இது ஒரு வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் ரோகித் சர்மா தனது சக அணி வீரர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் காட்சிகள் உள்ளன மேலும் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களும் ரோகித் சர்மாவை வரவேற்ற காட்சிகள் உள்ளது இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments