Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 -சிக்ஸர்கள் அடித்த டாப் -10 வீரர்கள் பட்டியலில் ஒரே இந்தியர் !

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (16:01 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான முழு திறமையைக் காட்டி 99 ரன்கள் எடுத்த கிறிஸ் கெயில் 99 ரன்களுக்கு அவுட் ஆனதால் சதம் அடிக்க முடியாத ஆதங்கத்தில் பேட்டை தூக்கி வீசினார்.

ஆனால் அதே மேட்சில் ,டி-20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற ஒரு புதிய  சாதனை படைத்துள்ளார்.


இந்தப் டாப் பட்டியலில் 10 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 376 சிக்ஸர்களுடன் நோஹித்சர்மார் 8 வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் உள்ள ஒரே இந்தியரும் அவர்தான்.  அவர் விரையில் 1000 சிச்ஸர்கள் அடிக்க பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments