Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேங்கப்பா! மின்னல் வேகத்தில் கோல் போட்ட ரொனால்டோ!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (16:28 IST)
கால்பந்து விளையாட்டு ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான ரொனால்டோ அடித்த கோல் ஒன்று சமீபத்தில் இணையம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.

இத்தாலியில் நடைபெறும் SERIE A தொடரில் ரொனால்டோவின் ஜுவானஸ் அணியும் விளையாடி வருகிறது. கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் ஜுவானஸ் அணி சம்போரியா அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல்கள் பெறாத நிலையில் இரண்டாவது பாதியில் முதல் கோல் அடித்தார் ரொனால்டோ. தரையிலிருந்து சுமார் 4 அடி உயரத்துக்கு தாவி பந்தை தலையால் மோதி கோல் லைனில் தள்ளினார் ரொனால்டோ. கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.

அவர் வேகமாக கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் சம்போரியாவை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜுவானஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments