Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதக் குழந்தைக்கு உதவிய கிறிஸ்டியானோ ரோனால்டோ....

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (15:30 IST)
கால்பந்து விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது ஆர்ம் பேண்ட்( arm band) ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபதில் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில், போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான செர்பிய அணி விளையாடியது.  ஆனால் இப்போட்டியில் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் ரொனால்டோ கோல் அடித்தும் இப்போட்டியிலும்  இருந்து போர்ச்சுக்கல் அணி நீக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ரொனால்டோ தன் ஆர்ம் பேண்டை சீறி எறிந்தார்.

இந்த ஆர்ம் பேண்டை மைதானத்திற்குச் சென்று ஓடி எடுத்த ஒருவர் ஒரு சேனலுக்குக் கொடுத்து, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது குழந்தையின் சிகிச்சைக்குத்தேவையான நிதிகிடைக்க வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் ரொனால்டோவின் ஆர்ம் பேண்ட் ஏலத்தில் விட்டு அதிகத் தொகைக் கிடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments