Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்! - சச்சின் டெண்டுல்கர் ட்வீட்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:22 IST)
சிராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்
சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று முடிவடைந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த போட்டியில் அஸ்வின் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர் சிராஜ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பதும் அவர் அஸ்வின் சதம் அடித்தபோது அஸ்வினி விட அதிக மகிழ்ச்சி அடைந்து அதனை கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிராஜை நினைத்து தான் பெருமைப்படுவதாக சச்சின் டெண்டுல்கர் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அஸ்வின் சதம் அடித்த போது அதனை சிராஜ் கொண்டாடிய விதம் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்றும் குழுவாக விளையாடுவது என்பது சகவீரரின் வெற்றியைக் கொண்டாடுவதும் அதற்கு பங்களிப்பு செய்வதும்தான் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சச்சினின் இந்த ட்விட் போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் விளம்பரப் பதிவுகளை நீக்கிய கோலி… என்ன காரணம்?

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments