Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் நீங்கள் ஒரு போராளி… விரைவில் மீண்டு வருவீர்கள்- சச்சின் உருக்கமான டிவீட்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:46 IST)
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இன்சமாம் உல் ஹக் மீண்டு வர வேண்டுமென டிவீட் செய்துள்ளார். அந்த டிவீட்டில் ‘நீங்கள் சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள். நீங்கள் களத்தில் எப்போதும் அமைதியான போட்டி மனப்பாண்மை உடையவர். விளையாட்டு மைதானத்தில் ஒரு போராளி. இந்த சூழலில் இருந்தும் நீங்கள் மீண்டு வருவீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments