Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்நாடு கொண்டு செல்லப்பட்ட ஆஸி வீரர் ஷேன் வார்ன் உடல்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (17:44 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்ன் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமடைந்தார்.

உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஷேன் வார்னின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரை மீளாத்துயரில அழ்த்தியுள்ளதும். பலமுன்னாள் வீரர்களும் ஷேன் வார்னுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆறு நாட்களாக தாய்லாந்தில் வைக்கப்பட்டு ஷேன் வார்னின் உடல் இன்று ஆஸ்திரேலியாவுக்கு தன் விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அங்கு அடுத்த வாரம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான அஞ்சலி நிகழ்வும், பொது நினைவஞ்சலி வரும் 30 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments