Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி எனும் சூப்பர் ஸ்டாரை இந்தியா பெற்றுள்ளது… லெஜண்ட் பவுலர் புகழாரம்!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (09:27 IST)
இந்திய அணி கோலி எனும் சூப்பர் ஸ்டாரை பெற்றுள்ளது என ஆஸி பவுலர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது. ஓவலில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய கேப்டன் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் ஷேன் வார்ன் ‘கோலி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். அவர் மேல் அணி வீரர்கள் மரியாதை வைத்துள்ளனர். அவருக்காகவே சிறப்பாக விளையாடுகின்றனர். ஆஸ்திரேலியா சென்றாலும் வெல்வோம், இங்கிலாந்திலும் வெல்வோம் என்று சொல்பவர் கோலி. கோலி எனும் சூப்பர் ஸ்டாரை இந்திய அணி பெற்றுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments