Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியாலிட்டி ஷோவால் தற்கொலை செய்து கொண்ட வீராங்கனை

Webdunia
புதன், 27 மே 2020 (21:15 IST)
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹனா கிமுரா தன் தாயை போல் குத்துச் சண்டையில் பிரபலமானவர். இவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இதையெடுத்து ஜப்பானில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான டெரெஸ் ஹவுஸில், ஜப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த 6 பிரபலங்களுடன் அவர் கலந்து கொண்டார்.

அதாவது பிக் பாஸ் வீட்டைப் போல்  ஒரே வீட்டில் வாழ வேண்டும்.ஆனால் இந்த  நிகழ்ச்சியில் அவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பலரும் அவரை விமர்சித்தனர்.இதனால் ஹனா கிமுரா மன உளைச்சலுக்கு ஆளானார்.

 22 வயதான ஹனா குமுராவால் இணையதளவாசிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments