Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:37 IST)
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சற்றுமுன்னர் தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் சற்று  முன்னர் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.  அதில் அதிரடி தொடக்கமாக 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments