Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் – ஆரம்பமே அதிர்ச்சி !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (15:52 IST)
உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரி 5 போட்டிகளில் விளையாடி ஒருப் போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் மழைக்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஆனால் இங்கிலாந்து அணியோ ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 27 ஆவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 10 ஓவர் முடிவில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments